முகநூல் கணக்கை திறக்க வயதுக்கட்டுப்பாடு !!

550

FB_tricks-tips-logo

இளம் சமூகத்தைப் துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாக்க முகநூலில் கணக்கை ஆரம்பிக்கும் இலங்கையர்களின் ஆகக்குறைந்த வயது எல்லையை 16 ஆக அதிகரிக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

முகநூலில் கணக்கை ஆரம்பிப்பதற்கான வயது எல்லை பொதுவாக 13 ஆக உள்ளது. இந்நிலையில் 13 வயது பூர்த்தியான பல சிறுவர்கள் முகநூலில் கணக்கை திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.