பிரபல நடிகையின் நடிப்பை பாராட்டிய விஜய்

443

Vijay-Group-Pic

விஜய் தனக்கு யாருடைய நடிப்பு பிடித்தாலும் ஈகோ பார்க்காமல் பாராட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் அந்த பாராட்டை பெற்றவர் சமந்தா தானாம்.தெறி படத்தின் படப்பிடிப்பில் சமந்தா ஒரு காட்சியில் நடிக்க அதை விஜய் கவணித்தாராம்.

இந்த காட்சியில் சமந்தாவின் நடிப்பை கண்டு அனைவரும் பாராட்டினார்களாம்.உடனே விஜய்யும் அவரிடம் கைக்கொடுத்து சூப்பர் கலக்கிட்டீங்க என்று பாராட்டி சென்றாராம்.