வவுனியாவைச் சேர்ந்த 6 வயதுச் சிறுவன் தேசியமட்ட கராத்தே சுற்றுபோட்டியில் தங்கம்!!

625

 
தேசியமட்ட கராத்தே சுற்றுபோட்டியில் வவுனியாவை சேர்ந்த 6 வயது சிறுவன் நந்தகுமார் ஷபிந்தன் தங்கம் வென்றார்.

கடந்த 19.12.2015 அன்று கொழும்பு மகரகமையில் நடைபெற்ற தேசியமட்ட கராத்தே சுற்றுபோட்டியில் 6 வயது காட்டா பிரிவிலேயே இவர் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இவர் தனது 6 வயதில் பெறும் 8வது தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

1 2