தென்னிந்திய சினிமாவிற்கு கௌரவம் தேடித்தந்த ராகவா லாரன்ஸ்!!

253

2Raghava-Lawrence-Taapsee-Kanchana-2-Movie-Stills-3

இந்த வருடத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோராலும் ரசிக்கப்பட்ட படம் காஞ்சனா 2.இப்படம் ராகவா லாரன்சுக்கு மாபெரும் வெற்றியை தேடித்தந்தது.தற்போது 2011ல் வெளியான காஞ்சனா 1 படம் தமிழ் சினிமாவிற்கு கௌரவம் தேடித்தந்துள்ளது.

அதாவது இப்படம் சீனா, கொரியன், தாய் போன்ற அந்நிய மொழிகளில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.இதுபோன்ற அந்நிய மொழிகளில் ரீமேக்காகும் முதல் தமிழ் படம் இதுவே ஆகும்.