35 000 கோடி செலவில் இந்திய இலங்கை பாலம்!!

665

Wasthisabridge

இந்­தியா -மற்றும் இலங்கை நாடு­க­ளுக்­கி­டையே பாலம் அமைப்­ப­தற்கு பேச்­சு­வார்த்தை நடை­பெற்று வரு­கி­றது என்று கும­ரியில் இந்­திய மத்­திய கன­ரக தொழில், பொதுத்­துறை இணை­ய­மைச்சர் பொன்.ராதா­கி­ருஷ்ணன் தெரி­வித்­துள்ளார்.

தனுஷ்­கோ­டி­யி­லி­ருந்து தலை­மன்­னா­ருக்கு ரூ.35 ஆயிரம் கோடி செலவில் பாலம் அமைக்க திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும், அவர் குறிப்­பிட்­டுள்ளார்.இதற்­காக நிதி வழங்க ஆசி­ய ­அ­பி­வி­ருத்தி வங்கி ஒப்­புதல் அளித்­துள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.