எங்களுக்கு புத்தாண்டே கிடையாது: கவலையில் சென்னைவாசிகள்!! (வீடியோ இணைப்பு)

581

444870-chennai-floods-1-thursday

சென்னை மக்களை புரட்டிப்போட்ட வெள்ளம் தற்போது வற்றிய நிலையிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.வெள்ளத்தால் உடமைகளை இழந்த மக்கள், அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் செய்த நிவாரண உதவியால் பயனடைந்தாலும், அது முழுமையான பயன் என்று சொல்லிவிட முடியாது,

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளத்தில் இருந்து மீண்டுகொண்டிருக்கும் சென்னை மக்கள், வெள்ளத்தின் போது தாங்கள் சந்தித்த பிரச்சனைகள், கிடைத்த உதவிகள் மற்றும் வெள்ளத்திற்கான காரணங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.