ஆற்றுக்கு அருகில் சடலமாக கிடந்த இருவர்!!

584

1 (40)

உகன, ஹிமிதுராவ – கொண்டுவடுவான ஆற்றுக்கு அருகில் இருந்து ஆணொருவரும் பெண்ணொருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் குறித்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை உகன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.