சிகரட் விலைகள் அதிரடியாக அதிகரிப்பு!! விபரம் உள்ளே

472

1748378524Cigrat

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட் வகைகள் அனைத்தினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிலோன் டொபாக்கோ நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி அவற்றின் புதிய விலைகளாவன,

பிஸ்டல் (Bristol) ஒன்றின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 22 ரூபா.கோல்ட்லீப் (Gold Leaf) ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 35 ரூபா.கெப்டன் (Capstan) ஒன்றின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 11 ரூபா.

அத்துடன் Benson & Hedges (B&H) 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 37 ரூபா.Dunhill SWITCH 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 40 ரூபா.Dunhill Lights 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 37 ரூபா.