
2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினால் முன்வைக்கப்பட்ட வரி திருத்தங்கள் இன்று (1) முதல் அமுலுக்கு வரும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி பெறுமதிசேர் வரி (VAT), என்.பீ.ரி (NBT) மற்றும் காணிகளுக்கான வரித் திருத்தங்களே இவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.





