
நேற்று வெளியான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவிகள் 11 பேர் அனைத்துப் பாடங்களிலும் A சித்திகளைப் பெற்று (3A) பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இதன் படி விஞ்ஞானப் பிரிவில் 4 மாணவர்கள் 3A சித்திகளையும், வர்த்தகப் பிரிவில் 7 மாணவர்கள் 3A சித்தகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
விஞ்ஞானப் பிரிவு
பெயர் பெறுபேறு மாவட்ட நிலை தேசிய நிலை
மயூரி சுப்ரமணியம் 3A 3 229
கிஷோபிகா யோகலிங்கம் 3A 4 232
றியன்ஸியா இளங்கோ 3A 8 463
திவேகா முருகானந்தன் 3A 10 712
கம்சிகா மகேந்திரன் A2B 14 1255
பாத்திமா சிமனா குஷிமத் A2B 16 1430
சாகித்தியா புவிராஜசிங்கம் 2AC 19 2037
வர்த்தகப் பிரிவு
பெயர் பெறுபேறு மாவட்ட நிலை
தனுஷிக்கா புவனேந்திரராசா 3A 8
நவீனா பத்மலிங்கம் 3A 9
சரண்யா ஸ்ரீ காந்தரங்கநாதன் 3A 10
கேதுஜா இராசரட்ணம் 3A 11
திவ்னுஜா சண்முகராஜா 3A 12
யதுசலா மனோகரராசா 3A 13
செனோவி ஜெயரட்ணம் 2AB 14
வைஷ்ணவி வெள்ளைப்பாண்டியன் 3A 16
கெலன்றபித்தா குபேந்திரன் 2AB 25
வேர்ஜினியா பற்றிக் இமானுவேல் 2AB 27
கணிதப் பிரிவு
பெயர் பெறுபேறு மாவட்ட நிலை
பார்குல் ஷகானா ஷாஜகான் 3B 8
சயந்தி சிவசிதம்பரம் ABC 10
கலைப் பிரிவு
பெயர் பெறுபேறு மாவட்ட நிலை
பாத்திமா நஸீரா 2AB 21
சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வாழ்த்துகின்றோம் பகுதியில் உங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ள அழையுங்கள் 0772602904





