வவுனியா முஸ்ஸிம் மகாவித்தியாலய மாணவர் 8பேர் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு!!

763

12467776_434144903445497_365998797_n
நேற்று வெளியான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை முடிவுகளின்படி வவுனியா முஸ்ஸிம் மகாவித்தியாலய மாணவர் 8பேர் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இவர்களுள் முகமட் நிவ்றாஸ் என்ற மாணவன் வர்த்தகத் துறையில் 3A சித்திகளைப் பெற்றுள்ளார்.

வர்த்தகப் பிரிவு

1. முகமட் நிவ்றாஸ் 3A – மாவட்ட ரீதியில் 24ம் இடம்
2. சாதிர் முகமட் 2AB – மாவட்ட ரீதியில் 28ம் இடம்
3. முகமட் றவீன் A2B – மாவட்ட ரீதியில் 37ம் இடம்
4. பாத்திமா சம்லா A2B – மாவட்ட ரீதியில் 45ம் இடம்

விஞ்ஞானப் பிரிவு

1. சஸ்மீதா 3C
2. சப்னா 2CS
3. சபானா C2S

கணிதப் பிரிவு

1. ஸ்பாக் 3C
2. பயாஸ் 2CS
3. சரபா 3S

சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாழ்த்துகின்றோம் பகுதியில் உங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ள அழையுங்கள் 0772602904