நேற்று முன்தினம் வெளியான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை முடிவுகளின்படி நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் கு.டிவியானந் வர்த்தகப் பிரிவில் 3A சித்திகளையும் மாவட்ட ரீதியில் 4ம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதன்படி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு..

சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வாழ்த்துகின்றோம் பகுதியில் உங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ள அழையுங்கள் 0772602904






