வவுனியாவில் வீதியை விட்டு விலகிய இரு வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு!!(படங்கள்)

554

இன்று மதியம் 1.45 மணியளவில் வவுனியா கோமரசங்குளம் பிரதான வீதியில் இரு டிப்பர் வாகனங்கள் வீதியை விட்டு விலகியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

ஒரு வாகனத்திற்கு வழிவிட முயற்சித்தபோது இரு வாகனங்களும் வீதியை விட்டு விலகியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதானால் இப் பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அயலவர்கள் இவ் இரு வாகனங்களையும் மீட்டெடுத்து போக்குவரத்தை வகமைக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.

12463768_529894540503304_1392455151_n 12483425_529893983836693_1368023481_n 12506938_529892927170132_2114713249_11n 12511541_529893347170090_647711864_n