படப்பிடிப்பில் சாந்தனுவிற்கு தலையில் பலத்த அடி!!

520

shanthanu-bhagyaraj-wallpaper03

சக்கரக்கட்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாந்தனு. இவர் தனக்கென்று ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க கடுமையாக உழைத்து வருகிறார்.இவரின் திருமணம் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.

இதை தொடர்ந்து பெயரிப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பின் போது மிகவும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி ஒன்றில் டூப் இல்லாமல் நடிக்க, அவர் தலையில் பலத்த அடிப்பட்டுள்ளது. மேலும், தற்போது தான் நலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.