வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பான சி.சி.டி.வி காணொளியை வெளிநாட்டுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி !!

421

Wasim-Thajudeen

ரக்பி வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பான சி.சி.டி.வி காணொளியை வெளிநாட்டு, விஷேட நிபுனர்களுக்கு அனுப்புவதற்கு, கொழும்பு மேலதிக நீதிபதி நிசான்த பீரிஸ் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவிற்கு இன்று அனுமதி வழங்கினார்.

அதற்கமைய, விஷேட உதவியை பெற்றுக் கொள்ளக்கூடிய வெளிநாட்டு நிறுவனம், தொடர்பாக ஒருவாரத்திற்குள் நீதி மன்றத்திற்கு அறிவிக்குமாறு மேலதிக நீதவான், குற்ற புலனாய்வு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.