வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!(படங்கள்)

661

வவுனியா மன்னார் வீதி, 4ம் கட்டை ஆயுள்வேத வைத்தியாசாலைக்கு அருகில் நேற்று (07.01.2016) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வேகமாக வீதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் எமக்குத் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

-படங்கள் வேணுஜன்-

1 2 3 4 5