
பிடிகல, மத்தக, கிம்புலாகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு நேற்றரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட முறுகல் நிலை உக்கிரமடைந்த நிலையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.





