வவுனியாவில் மின்சாரம் தாக்கி சற்று முன் இளைஞன் பரிதாபமாகப் பலி!!(படங்கள்)

1246

வவுனியா உள்வட்ட வீதியில் கட்டிட நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்தபோது தாஸ்நகர் மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த குகதாஸன் ரவிராஜ் என்ற 34 வயது இளைஞன் இளைஞன் மின்சாரம் தாக்கி சற்று முன் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இம் மரணம் தொடர்பாக மேலதிக விசாரணை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

SAM_3486~1 SAM_3487~1 SAM_3490~1