வவுனியா மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!!(படங்கள்)

553

கடந்த மாதம் 15.12.2015 அன்று வங்கி உத்தியோகத்தர்களால் மேற்கொண்ட முழுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமான வரவு செலவுத்திட்டத்தில் உள்ள பாதகமான முன்மொழிவுகளை ஆட்சேபித்து நாடாளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்களை மக்கள் வங்கி உயர்மட்ட முகாமைத்துவம் தம்மீது அழுத்தங்களை பிரயோகிப்பதாக தெரிவித்தே இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தை மதிய உணவு இடைவேளையில் பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாவண்ணம் வங்கி உத்தியோகத்தர்கள் குறித்த சில நிமிடங்கள் மேற்கொண்டனர்.

20160112_121534 20160112_121601 20160112_121618 20160112_121910 20160112_121917