சுதந்திர கல்வியை பாதுகாகத்து தருமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!!

538

strikejnt1

சுதந்திர கல்வியை பாதுகாத்து தருமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதனை , கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகதின் முன்னே இந்த எதிர்ப்பு போரட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இவர்கள் யாழ்ப்பாண மருத்துவ பீட மாணவர்களுக்கு அதரவு தெரிவித்தே இந்த போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.