
வவுனியாவில் தைப்பொங்கல் விழா கொண்டாட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (16.01.2015) காலை 8.30 மணிக்கு தினச்சந்தை உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் நடைபெறவுள்ளது.
இப் பொங்கல் விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைக்கின்றனர்.






