வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய பழைய மாணவர்களால் புல்வெட்டும் இயந்திரம் அன்பளிப்பு!!

768

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் (க.பொ.த. உயர்தரம் 2015 ) புல் வெட்டும் இயந்திரம் ஒன்று பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டுக்காக அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

vavuniya 1 Vavuniya 2