புறக்கோட்டை மெனிங் சந்தையை பேலியகொடைக்கு மாற்ற தீர்மானம்!!

403

Secretary_Defence_visits_Pettah_Manning_Market_20140915_03p5

புறக்கோட்டையில் அமைந்துள்ள மெனிங் சந்தையை பேலியகொடைக்கு மாற்றுவதற்கான, அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.