வவுனியா சாளம்பைக்குளம் அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் கால்கோல் விழா!!

665

வவுனியா சாளம்பைக்குளம் அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு (கால்கோல் விழா) பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் M.S.சேகுராஜிது தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் இணைப்புச் செயலாளர் முத்து முகம்மட் மற்றும் குவாஷி, நீதிபதி அஷேக் மஜிது ஆகியோர் இணைந்து சிறப்பித்தார்.

இதை விட பாடசாலை பழைய மாணவர் சங்கம், அல் அமான் விளையாட்டு கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.

-சைபுடீன்-

12511732_538999602926037_672082718_n 12511754_538999619592702_871918362_n 12528108_538999556259375_1656111945_n 12540396_538999512926046_940941204_n 12570863_538999542926043_1123174691_n 12571072_538999486259382_1503863117_n 12575905_538999529592711_1427545588_n 12576180_538999579592706_1594222622_n