
கண்டி வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு தேவையான மருந்து வகைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக சிறுநீரக நோயாளிகளுக்கான நலன்புரி சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு வகையான மருந்துகளில் தட்டுப்பாடு நிலவுவதாக அதன் தலைவர் ஜயன்த வாஸலமுனி தெரிவித்தார். குறித்த மருந்து வகைகள் களஞ்சியசாலைகளில் இல்லை என்று அதன் தலைவர் ஜயன்த வாஸலமுனி தெரிவித்தார்.





