மன்னிப்பு கேட்ட கௌதம் மேனன்!!

451

gautham-menon-is-a-professional-singer-now

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கமர்ஷியல் வலையில் சிக்காமல் தனக்கு என்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி அவர்களுக்காக படம் எடுப்பவர் கௌதம் மேனன். இவர் இயக்கத்தில் அடுத்து சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படம் வரவிருக்கின்றது.

இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வந்தது, இதில் இடம்பெற்ற தள்ளிப்போகாதே பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இப்பாடல் இன்று வெளிவருவதாக இருந்து பின் தள்ளிவைக்கப்பட்டது. இதற்காக கௌதம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்