சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று முன்தினம்(14.01.2016) ரஜனி முருகன் திரைப்படம் உலகெங்கும் வெளியிடப்பட்டது.
வவுனியாவில் உள்ள ஒரே ஒரு திரையரங்கான வசந்தி சினிமாவிலும் கஜனி முருகன் திரைப்படம் வெளியிடப்பட்டதுடன். இத் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர். காணக் கூடியதாக இருந்தது.
திரையரங்கிற்கு வெளியே மக்கள் வெள்ளம் போல திரண்டிருந்ததையும் பலர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச் சென்றதையும் காணக் கூடியதாக இருந்தது.
-கோபி-






