
பாப்பரசர் தன்னைச் சந்திக்க வந்த ஒருவரது கையடக்கத் தொலைபேசியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அவரது உறவினர் ஒருவரின் புகைப்படத்துக்கு ஆசிர்வாதமளிப்பதை படத்தில் காணலாம்.
வத்திக்கானிலுள்ள சென்.போல் மண்டபத்தில் கூடியிருந்த பெருந்தொகையான மக்களுக்கு தனது ஆசிகளை வழங்கும் நடவடிக்கையில் பாப்பரசர் ஈடுபட்ட போதே இந்த வழமைக்கு மாறான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்.





