வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் 60ம் ஆண்டு வைரவிழா!!(படங்கள்)

330

 
 
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் 60ம் ஆண்டு வைரவிழா இன்று (19.01.2016) காலை பாடசாலை அதிபர் திருமதி ஜி.நடராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜா, வலயக்கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமராஜா, மாகாண கல்விப்பணிப்பாளர், முன்னாள் நகரபிதா சந்திரகுலசிங்கம் மோகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

SAM_3681 SAM_3694 1915322_1768068820080760_1118428117031064784_n 12522996_1768068953414080_2928144546567986714_n 12524029_1768068826747426_3311757795256259732_n SAM_3704 12573114_1768068856747423_1661730860913590740_nSAM_3761 SAM_3769 SAM_377512439553_1768069410080701_4366437150371206722_n 12509180_1768069413414034_7849457538526153731_n 12509255_1768069460080696_8403350587844368960_n 12522936_1768069490080693_7016325591978440520_n 12549096_1768069476747361_413675158976032448_n1910520_1768068213414154_4770319998252971038_n 12509731_1768068290080813_6338868741987180336_n 12540582_1768068316747477_3039048537815818328_n 12552580_1768068210080821_8385256565765768062_n 12552866_1768068206747488_6175522079604321404_n