வவுனியா விளையாட்டுக் கழகங்களிற்கு வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா உதவி!!

702

இன்று (20.01.2016) வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களால் வவுனியாவில் விளையாட்டுக் கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை 2015ம் ஆண்டு நிதியிலிருந்து விளையாட்டுக் கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்களை விளையாட்டுக் கழகத் தலைவர், செயலாளர்களிடம் வழங்கினார்.

1 2 3 4 5