வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் சமையல் குறிப்பு தொடர்பான கருத்தரங்கு!!

616

 
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் Nestle Milkmaid குழுமத்தாரின் அனுசரனையில் சமையல் குறிப்பு தொடர்பான கருத்தரங்கு இன்று (20.01.2016) பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் செ.தர்மரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் தரம் 7-13 வரையான மாணவிகளுக்கு சமையல் குறிப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இக் கருத்தருங்கு அதிபர் மாகாணக்கல்வி திணைக்களத்தின் சிபாரிசுக்கு அமைவாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

001 002 003 004 005 006 007 008 009 010 011