
காலி சர்வதேச விளையாட்டு மைதான பொறுப்பாளர் ஜெயந்த வர்ணவீரவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூன்று வருடங்கள் தடை விதித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுனிசிலின் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறியமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.





