வவுனியாவிலிருந்து உங்களை கிறங்கடிக்க வருகின்றாள் காதல் கிறுக்கி!!

742

12576015_1643168155947568_933796921_n

காதலர் தினத்தில் காதல் கிறுக்கர்களின் மனதை கிறுக்க வருகிறாள் ‘கிறுக்கி’. ராணி கிரியேசன் தயாரிப்பில் புவிகரனின் இயக்கத்தில் நவில்ராஜ் உடைய வரிகளில் சன்சைன் டி ஹர்சியின் இசையிலும் வெளியாக உள்ளது கிறுக்கி.

சிறந்த நடனக் கலைஞர்களின் நடனம், நவில்ராஜ் உடைய அற்புதமான வரிகள் சன்சைன் டி ஷர்சியின் இசை என பல கலைஞர்களின் முயற்சியில் உங்களுக்கு காதல் விருந்து தரவிருகின்றாள் கிறுக்கி.