இந்த வருடம் ஆஸ்கார் இன்னுமொரு இந்தியர்க்கு!!

241

85th-annual-academy-award-oscar-winners-list

சினிமாத்துறையில் பணியாற்றுபவர்கள் மிக உயரிய அங்கீகாரமாக கருதும் ஆஸ்கார் விருதுகள் வரும் பிப்ரவரி 28ம் தேதி வழங்கப்படவுள்ளன.இரண்டு இந்திய படங்கள் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இறுதி பட்டியலில் ஒன்று கூட இடம்பெறவில்லை. இந்திய சினிமாவிற்கு இது சோகமான செய்திதான் என்றாலும் Scientific and Technical Awards பிரிவில் groundbreaking designகாக இந்தியரான ராகுல் தக்கார் விருது வென்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இவரோடு சேர்த்து இன்னும் பத்து தொழில்நுட்ப பிரிவுகளுக்கான விருதுகள் பிப்ரவரி 13ம் தேதி வழங்கப்படும். இந்த அறிவிப்பு ஆஸ்கார் விருதுகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.