யாழ்ப்பாணம் – நவகிரியில் சிறிய அளவான நில அதிர்வு

572

1453528586_2513630_hirunews_China-earthquake-death-toll-passes-400.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி நவகிரி பகுதியில் சிறிய அளவான நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளது.இதனை அடுத்து அந்த பகுதியில் வீடுகளிலும், காணியிலும் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலத்துக்கு கீழ் ஏற்பட்ட சுண்ணாம்பு கற்களின் உடைவினால் இந்த அதிர்வு ஏற்பட்டிருப்பகலாம் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.