டின் மீன்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!!

1141

3612802341_074fbbd910

மீண்டும் ஒரு கிலோ டின் மீனுக்கான (மெக்கரல்) விஷேட பாண்ட வரி 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.முன்னதாக 50 ரூபாவாக இருந்த இந்த வரியை தற்போது 100 ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.