வவுனியா புளியங்குளத்தில் தேசிய உடல்நல மேம்பாட்டு விழா!!(படங்கள்)

473

 
வவுனியா புளியங்குளத்தில் தேசிய உடல்நல மேம்பாட்டு விழாவானது வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவு தினைக்களங்களின் ஒழங்கமைப்பில் வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியின் மைதானத்தில் இன்று (28.01.2016) காலை 09.00 மணியளவில் நடைபெற்றது.

இத் தேசிய உடல்நல விழாவில் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி லிங்கநாதன், தியாகராஜா, மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவு திணைக்களங்களைச் சேர்ந்த தலைவர்கள், உழியர்கள், பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் இணைந்து உடற்பயிற்சி, யோகாசன பயிற்சியிலும் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து போசாக்கு உணவு வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பல நிகழ்வுகளும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி லிங்கநாதன், தியாகராஜா, வவுனியா மாட்ட செயலாளர் ரோகண புஸ்பகுமார, மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவு திணைக்களங்களைச் சேர்ந்த தலைவர்கள், ஊழியர் ,பொலிஸ் அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

IMG_5961 IMG_5963 IMG_5964 IMG_5965 IMG_5966 IMG_5968 IMG_5973 IMG_5978 IMG_5986 IMG_5987 IMG_5989 IMG_5990 IMG_5991 IMG_5993 IMG_5994 IMG_5997 IMG_6004 IMG_6011 IMG_6013 IMG_6014 IMG_6019 IMG_6024 IMG_6027 IMG_6028 IMG_6034 IMG_6042 IMG_6044 IMG_6058 IMG_6060 IMG_6065 IMG_6069 IMG_6074 IMG_6079 IMG_6081 IMG_6084 IMG_6086