ஓடும் புகையிரத்தில் ஏற முற்பட்ட மாணவன் விபத்துக்குள்ளானார்!!

247

1 (59)

ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட மாணவனொருவன் கீழே விழுந்ததில் காயமடைந்த சம்பவமொன்று ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டனில் இருந்து நாவலபிடிய நோக்கி பயணித்த புகையிரத்தில் ஏற முற்பட்ட மாணவனே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.விபத்துக்கு உள்ளான மாணவன் சிறு காயங்களுடன் டிக்கோயா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.