சீகா வைரஸால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை!!

505

zika-virus-aedes-mosquito

சீகா வைரஸ் தொடர்பில் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு பணிப்பாளர், பபா பலிகவடன இதனை எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

அவ்வாறான சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு திட்டங்கள், தங்களிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.