வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியில் வாகன விபத்து!!(படங்கள்)

650

 
வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியில் இன்று (29.01.2016) மாலை 5.30 மணியளவில் மோட்டார் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது

வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியில் இருந்து வவுனியா நோக்கி வந்த முச்சக்கர வண்டி மீது சுவர்க்கா விடுதி வீதியிலிருந்து வந்த பட்டா வாகனம் மோதியதில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்தது . இச் சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

12596303_1691072954472636_1122001811_n 12607081_1691072961139302_1193460512_n 12650277_1691072931139305_787806547_n