2016ம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்நது விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ம் திகதி முதல் 29ம் திகதி வரை மாணவர்கள் பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.