
மழை வெள்ளத்தில் பலருக்கு உதவிய பிரபலங்களில் அனைவரைலும் கவணிக்கப்பட்டவர் சித்தார்த். இதனால் அனைவராலும் பாராட்டப்பட்டு வந்த சித்தார்த், தற்போது அனைவரையும் ஒரு டுவிட் மூலம் குழப்பி வருகிறார்.நேற்று அவரது டுவிட்டரில்
Nagoor briyani Ulundurpettaiyila irukkura oru therunaayikku kedaikkanumnu yeludhirundha adha yaaralayum maatha mudiyadhu. #Tamil #Thathuvam— Siddharth (@Actor_Siddharth) January 28, 2016
இப்படி ஒரு டுவிட்டால் சித்தார்த் யாரை குறிப்பிடுகிறார் என்று பலர் கிசு கிசு பேசி வருகின்றனர். இன்னும் டுவிட்டரில் ரசிகர்கள் இவர் இதற்காக தான் இப்படி பேசினார், அதற்காக தான் பேசினார் என்று அவரவர் தங்களது கற்பனையை வளர்த்து வருகின்றனர்.





