வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற உடற்பயிற்சி ஊக்குவிப்பு நிகழ்வு!!

662

 
வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஊக்குவிப்பு நிகழ்வானது நேற்று (29.01.2016) காலை 09.00 மணியளவில் பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் நடைபெற்றது.

இத் தேசிய உடல்நல விழாவில் வடமாகாணசபை உறுப்பினர்களான, ம.தியாகராஜா, இ.இந்திரராசா,M.P.நடராஜ், மற்றும் வவுனியா பிரதேச செயலக பிரிவுதிணைக்களங்களைச் சேர்ந்த தலைவர்கள், உழியர்கள், இணைந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.

IMG_8308 IMG_8311 IMG_8312 IMG_8316 IMG_8318 IMG_8320 IMG_8323 IMG_8324 IMG_8326 IMG_8327 IMG_8329 IMG_8330 IMG_8331 IMG_8332 IMG_8334 IMG_8335 IMG_8337 IMG_8338 IMG_8339 IMG_8340 IMG_8342 IMG_8344 IMG_8345 IMG_8346 IMG_8348