விஜய், அஜித், சூர்யா இவர்களுக்கு என்ன பெயர் வைக்கலாம்- கீர்த்தி சுரேஷ் கலக்கல் பதில்

734

Keerthi-Suresh

ரஜினி முருகன் படத்திற்கு பிறகு பலரும் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களாகிவிட்டார்கள். பேஸ்புக், டுவிட்டர் என அனைத்து சமூக வலைத்தளத்திலும் கீர்த்தியின் புகைப்படங்களுக்கு தான் லைக்ஸ் குவிகின்றது.இந்நிலையில் இவர் சமீபத்தில் நடிகை குஷ்பு நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்,

இதில் விஜய், அஜித், சூர்யாவிற்கு பொருத்தமான பெயர் என்ன வைக்கலாம் என்று கேட்டார்.அதற்கு அவர் ‘அஜித்- ரொமாண்டிக் ஹீரோ, விஜய்- டான்ஸிங் ஹீரோ, சூர்யா-செண்டிமெண்ட் ஹீரோ’ என குறிப்பிட்டார்.