இலங்கை அணித் தலைவராக லசித் மலிங்க!!

442

CRICKET-WC-2015-SCO-SRI

எதிர்வரும் 20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடர் மற்றும் ஆசியக் கிண்ண தொடர் ஆகிய போட்டிகளின் போது இலங்கை அணித் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஏஞ்சலோ மத்தியூஸ் குறித்த இரண்டு போட்டித் தொடர்களின் போதும் உப தலைவராக செயற்படுவார் என்றும் இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால கூறியுள்ளார்.