
பிரபல நடிகர் பிரகாஷ், பூனி வெர்மா இருவருக்கும் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த சந்தோஷ செய்தியை பிரகாஷ் ராஜே தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.பிரகாஸ் ராஜுக்கும், அவருடைய முதல் மனைவி லலிதா குமாரிக்கும் இரண்டு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.





