வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் சுதந்திர தின விழா!!

616

 
இலங்கையின் 68வது சுதந்திர தின விழா இன்று வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் அதிபர் திரு.செ.தர்மரட்ணம் அவர்களின் தலைமையில் பாடசாலை முன்றலில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் முன்நிலையில் தேசியக்கொடி மற்றும் பாடசாலைக்கொடி ஏற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டடு கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து சுதந்திரதினம் தொடர்பான நிகழ்வுகளும் நடைபெற்றது. அத்துடன் எதிர்வரும் 06.02.2016 சனிக்கிழமை 2.00 மணிக்கு வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வும் நடைபெற இருப்பதாகவும் இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனரின் செயலாளர் திரு.இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொள்வார் எனவும் அதிபர் அறிவித்துள்ளார்.

ID (1) ID (2) ID (3) ID (4) ID (5) ID (6) ID (7)

.