தமிழக மக்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்!!

419

nhriEfhhchi

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகிவிட்டார். விஜய், அஜித் போன்ற பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களுக்கு அடுத்த இடத்திற்கு வந்து விட்டார்.இந்நிலையில் இவர் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து நேற்றுடன் 4 வருடங்கள் முடிகின்றது. இதற்காக தமிழக மக்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த 4 வருடத்தில் இவர் நடித்த மெரினா, மனம் கொத்தி பறவை, எதிர் நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன் என அனைத்தும் ஹிட் வரிசை தான் எனபது குறிப்பிடத்தக்கது.