நல்லூர் ஆலயத்தில் மனித உரிமைகள் ஆணையாளர்!!

581

1505467262Untitled-1

இன்று வடக்குக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் உள்ளிட்ட குழுவினர் நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் சமய வழிபாட்டில் ஈடுபட்டார்.

இதேவேளை அவர் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமுக்கும் சென்றதோடு, வடக்கு ஆளுனர் மற்றும் முதலமைச்சரையும் சந்தித்துள்ளார்.