ஒரே படத்தில் சிம்புவும் முன்னால் காதலிகளும்!!

432

hansika_simbu_nayantara001

முதலில் நயன்தாராவை காதலித்த சிம்பு, அதன் முறிவிற்கு பிறகு ஹன்சிகாவை காதலிக்க தொடங்கினார். ஆனால் அவர்களும் வாலு படம் நடித்து முடிவதற்குள் கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றுவிட்டனர்.இப்போது பழைய காதலர்களான சிம்பு – நயன்தாரா மீண்டும் ஜோடியாக ‘இது நம்ம ஆளு’ படத்தில் தோன்றவிருகின்றனர்.

ஒன்றரை வருடமாக முடியாமல் இருக்கும் இந்த படத்தில் சில காட்சிகளை அடுத்த வாரம் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்த படத்தில் சிம்புவுடன் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க ஹன்சிகாவை அணுகியுள்ளனர். ஹன்சிகா என்ன சொல்லவிருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.